எம்மைப் பற்றி
பறை – செய்திகளை ஊருக்கு அறிவித்த பாரம்பரிய முரசு. இன்று, மொன்றியல் முதல் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழ் சமூகத்தின் செய்திகளை அறிவிக்கும் குரல்.
எமது நோக்கம்
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் செய்திகள், நிகழ்வுகள், சாதனைகள், அறிவித்தல்களை நம்பகமான முறையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்குதல்.
எமது தரநிலைகள்
வெளியிடப்படும் அனைத்தும் – செய்தியாளர் கட்டுரைகள், வாசகர் செய்திகள், விளம்பரங்கள், குறும்படங்கள் – ஆசிரியரால் சரிபார்க்கப்படுகின்றன. வாசகர் அனுப்பிய செய்திகள் தெளிவாகக் குறிக்கப்படும். விளம்பரங்கள் எப்போதும் "விளம்பரம்" எனக் குறிக்கப்படும்.