உங்கள் வாடிக்கையாளர்கள் இங்கே வாசிக்கிறார்கள்
சாதாரண விளம்பரம் தொடர்பு விவரங்களை மட்டும் காட்டும். பறை விளம்பரங்கள் வாசகர்களை ஒரே தட்டலில் உங்களுடன் இணைக்கின்றன – WhatsApp உரையாடல், Uber Eats / DoorDash / Skip ஓடர், உங்கள் இணையத்தளம் அல்லது சமூக ஊடகம்.
📢 விளம்பரம் சமர்ப்பிக்கஎப்படி வேலை செய்கிறது
- 1படங்களையும் விவரங்களையும் அனுப்புங்கள் (2 நிமிடம்).
- 2உங்கள் வணிக வகைக்கு ஏற்ற கவர்ச்சியான அட்டையை நாம் உருவாக்குவோம்.
- 3ஆசிரியர் சரிபார்த்து அங்கீகரிப்பார்.
- 4நேரலைக்கு வரும் – பார்வைகள், உரையாடல்கள், ஓடர் கிளிக்குகளுடன் மாதாந்த அறிக்கை.
மாதிரி விளம்பர அட்டைகள்
ஒவ்வொரு வணிக வகைக்கும் தனித்துவமான வடிவமைப்பு. (மாதிரி வணிகங்கள் – உண்மையானவை அல்ல.)
விளம்பர இடங்கள்
| இடம் | அளவு | எங்கே |
|---|---|---|
| மேல் பதாகை | 728×90 / 320×50 | மெனுவின் கீழ் |
| பக்கப் பட்டி | 300×250 / 300×600 | முகப்பு & செய்திப் பக்கங்கள் |
| செய்திக்குள் | 300×250 | 3வது பந்திக்குப் பின் |
| செய்திகளுக்கிடையில் | முழு அகல அட்டை | ஒவ்வொரு 5–6 செய்திகளுக்கும் |
| பகுதி அனுசரணையாளர் | சின்னம் | "மொன்றியல் செய்திகள் – அனுசரணை…" |
விலைகள் விரைவில். தற்போது அறிமுகக் காலத்தில் இலவசம்.